புதுச்சேரி மையம் பவுன்டேஷன் சார்பில் பிள்ளையார்குப்பத்தில் நடந்த பல்லூயிர் நாள் நிகழ்ச்சியில் மாணவர்கள் குளக்கரையில் வெட்டிவேர் செடிகளை நட்டு வைத்தனர்.
கோவை வடக்கு தொகு, சிவசக்தி காலணியில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஒரே ஸ்கூட்டரில் சென்று கட்சித் தொண்டர்களுடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர்.
ஓட்டு சாவடி மையத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் தொகுதி வாரியாக ஸ்டிக்கர் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி பிஆர்எஸ் மைதானத்தில் நடந்தது.