சென்னையில் வெயில் சுட்டெரித்த நிலையில் சட்டென மாறிய வானிலையால் கரு மேகங்கள் சூழ்ந்து ரம்மியாக லேசான சாரல் மழை பெய்தது. இடம் : மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.