தில்லியில் உள்ள ஜந்தர் மந்திர் பகுதியில் காவல்துறையினர் மருத்துவர்கள் தீயணைப்பு படையினர் மூவருடன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இணைந்து நடத்திய போர் பாதுகாப்பு ஒத்திகை
கோவை கோவில்மேடு பகுதியில் வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் ரேகாகுப்தா பிரசாரம் செய்தார். இதில் ரோடு ஷோவில் கலந்துகொண்ட தொண்டர்களில் ஒரு பகுதியினர்.