திருப்பூர், ராயபுரம் சின்னா நகர் கருப்பராயன் மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழாவில் பக்தர்கள் பறவை காவடி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.