கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் முழுவதுமாக வறண்டு போன சதுப்பு நில பகுதிக்குள் , பள்ளி விடுமுறையை கழிக்க கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் .இடம் : சோழிங்கநல்லூர்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.