இன்றைய போட்டோ

அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டின் 2வது நாளில் சிவாலய தேவார ஒளிநெறி 15 நூல்கள் தொகுப்பினை உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் வெளியிட்டார்.சேக்கிழார் அறக்கட்டளை செயலர் சிவாலயம் மோகன், தினமணி நாளிதழ் ஆசிரியர் வைத்தியநாதன் பெற்று கொண்டனர். அருகில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்.இடம் : காட்டாங்குளத்தூர்.
04-May-2025
இன்றைய போட்டோ16-Apr-2026

2/

3/
திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் சீனிவாசன், ராமநாதபுரம் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது ஒரு சிறுவன் திண்டுக்கல்லுன்னா பூட்டு...எங்க சீனிவாசன் தாத்தாவுக்கு தான் ஓட்டு… எதிர்வேட்பாளர்களுக்கு வைக்கணும் வேட்டு...' என கூறியதும் வாயில் கை வைத்து சந்தோஷத்தில் உறைந்த முன்னாள் அமைச்சர் சீனிவாசன்.
16-Apr-2026
இன்றைய போட்டோ15-Apr-2026

4/

5/

6/

7/

8/

9/

10/

