அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்குவதற்கான பாடநூல் புத்தகங்கள் சென்னை சிந்தாதிரிப்பேட்டை கல்யாணம் பள்ளியில் தயார் நிலையில் உள்ளது.
தினமலர் நாளிதழ், ராஜலட்சுமி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய நீட் மாதிரி தேர்வு நடந்தது. தேர்வு எழுதிய மாணவர்கள் .இடம்: கோல பெருமாள் செட்டி வைஷ்ணவ் மேல்நிலைப்பள்ளி, அரும்பாக்கம், சென்னை

ஊட்டியில்,, ஜெயின் சமூகத்தினரின் வர்சிதப் விரத கடைசி நாள் நிகழ்ச்சியில் , மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கலந்துக்கொண்டு விரதமிருந்த பெண்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.