சென்னை சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயின்று யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நினைவு பரிசை வழங்கி பாராட்டினார்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.