பள்ளிகளுக்கு கோடை விடுமுறை துவங்கிய நிலையில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கிணற்றில் உற்சாக குளியல் போடும் சிறுவர்கள்.இடம்: கரைஇருப்பு, திருநெல்வேலி.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர்.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர். போலீசார் கைது செய்தனர்.