புதுச்சேரி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இயக்குனரகம் சார்பில் கோரிமேடு போலீஸ் மைதானத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் நடந்தன.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி உலக புகழ்பெற்ற எலுமிச்சை சந்தையில் விற்பனைக்காக குவிந்துள்ள எலுமிச்சை பழங்கள்.