நுங்கு சீசன் துவங்கியுள்ளதால் வெயிலின் வெப்பத்திலிருந்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள நுங்கு உதவியாக உள்ளதால் சிவகங்கையில் பல இடங்களில் நுங்கு விற்பனை களைகட்டி உள்ளது.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.