ஊட்டி எச்.ஏ.டி.பி. மைதானத்தில் உலக புத்தக நூலகத்தை முன்னிட்டு, மாவட்ட மைய நூலகம் சார்பாக நடந்த வாசிப்பு நிகழ்ச்சியில், ஆயிரம் பேர் மாணவர் மற்றும் வாசகர்கள் கலந்துக் கொண்டார்கள்.
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.