சென்னை பீச் ஸ்டேஷன் முதல் செங்கல்பட்டு வரை இயக்கப்பட்ட ஏசி மின்சார ரயிலில் பலர் இன்று (ஏப்.19) பயணம் செய்தனர். மக்களிடம் பெரும் வரவேற்பு கிட்டியுள்ளது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.