மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு , கோவை மாநகராட்சி இணைந்து பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழாவில் அப்பகுதி பொதுமக்கள் பங்குபெற்றனர் . இடம் : கோவை காளப்பட்டி ரோடு, கொங்கு நகர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.