தாம்பரம் காவல் ஆணையரகம் சார்பில் நோ ஹெல்மட், நோ ரைடு எனும் தலைப்பில் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்ஒ பேரணி நடந்தது. இடம் : உத்தண்டி.
கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சமரச விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.