திருப்பூர், சுற்றுப்பகுதிகளில் நள்ளிரவில் பெய்த கனமழையால் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. இடம் : பி.என் ரோடு பிச்சம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல்.
கோவை கோவில்மேடு பகுதியில் வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் ரேகாகுப்தா பிரசாரம் செய்தார். இதில் ரோடு ஷோவில் கலந்துகொண்ட தொண்டர்களில் ஒரு பகுதியினர்.