உதகையில் அரசு விழாவில் கலந்து கொள்ள கோவை விமான நிலையம் வந்த முதல்வர் ஸ்டாலினை வரவேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு பேருந்தில் அழைத்துவரப்பட்ட தொண்டர்கள்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.