திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு அதிக எண்ணிக்கையில் வரும் வலசை பறவைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள மரங்களின் மீது கூடுகட்டி அடை காக்கின்றன.
கோவை வடக்கு தொகு, சிவசக்தி காலணியில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஒரே ஸ்கூட்டரில் சென்று கட்சித் தொண்டர்களுடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர்.
ஓட்டு சாவடி மையத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் தொகுதி வாரியாக ஸ்டிக்கர் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி பிஆர்எஸ் மைதானத்தில் நடந்தது.