புதுச்சேரி தினமலர் நாளிதழ் வழிகாட்டி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் வாட்ச், டேப்லட், மற்றும் லேப்டாப்., வழங்கினார்.
கோவை கோவில்மேடு பகுதியில் வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் ரேகாகுப்தா பிரசாரம் செய்தார். இதில் ரோடு ஷோவில் கலந்துகொண்ட தொண்டர்களில் ஒரு பகுதியினர்.