தினமலர் நாளிதழ் மற்றும் கோவை ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டியூஷன்ஸ் இணைந்து நடத்தும் வழிகாட்டி நிகழ்ச்சியின் இரண்டாம் நாளில் பங்கேற்ற பெற்றோர், மாணவர்கள். இடம் : கலைவாணர் அரங்கம், சென்னை
தினமலர் மற்றும் நம்ம பேமிலி இணைந்து நடத்தும் தினமலர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி துவக்கவிழாவில் பங்கேற்ற அனைத்து அணியின் வீரர்கள் மற்றும் குடும்பத்தினர்.இடம் : தண்டலம்.
கடலூர் முதல்நகர் சோனக்குப்பத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் போன்று வேடம் அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கலைஞரிடம் மொபைல் போனில் படம் பிடித்த சிறுமிகள்.