பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நாளை தொடங்குவதை ஒட்டி கடலூர் மஞ்சக்குப்பம் மாநகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேஜையில் தேர்வு எண் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.