விழுப்புரம் மாவட்டம் கண்டம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில் மீன் பிடிப்பதற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயலில் தண்ணீர் சூழ்ந்து அறுவடை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.