ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலம் ஏப்., 6ல் நடக்கவுள்ள திறப்பு விழா குறித்து (உயரத்தில் நிற்பவர்) தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் ஆய்வு செய்தார்.
உழவர் திருநாளான இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் குடும்பம் குடும்பமாக வந்து கண்டு ரசித்தனர். பார்வையாளர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருந்த கொரில்லா குரங்கு
எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க.. அலுவலகத்தில் உள்ள அவரின் உருவ சிலைக்கு பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.