திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மகனும் , நடிகருமான மனோஜ் உடல்நலக்குறைவால் திடீரென காலமானார். இவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.