விளையாட்டு கோட்டாவில் 3 சதவீத இட ஒதுக்கீட்டில் தகுதி உள்ளவர்களுக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் உடல்தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் நீளம் தாண்டுதல் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற வீராங்கனை.
திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை நாளான இன்று அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் கூடியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்டுகளித்தனர்.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.