திருப்பூரில், கலைபண்பாட்டுத் துறை சார்பில் நம்ம ஊரு திருவிழாவுக்கான கலைக்குழுக்கள் தேர்வு எல்.ஆர்.ஜீ கல்லூரியில் நடந்தது. இதில் கர்ணன் நாட்டிய நாடகம் நடந்தது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி உலக புகழ்பெற்ற எலுமிச்சை சந்தையில் விற்பனைக்காக குவிந்துள்ள எலுமிச்சை பழங்கள்.