டாஸ்மாக் மதுபான கொள்முதல், விற்பனையில் முறைகேடு நடந்திருப்பதாக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். இதில் பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.