தென்காசி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வந்ததால், கடையம் ராமநதி அணையின் நீர்மட்டம் வழக்கமாக கோடையில் உள்ள நீர் இருப்பை விட அதிகரித்துள்ளது.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.