சென்னையில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், பொதுமக்கள் வசதிக்காக மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இடம் : நியூ ஆவடி சாலை, அண்ணாநகர் கிழக்கு.
கோவை வடக்கு தொகு, சிவசக்தி காலணியில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஒரே ஸ்கூட்டரில் சென்று கட்சித் தொண்டர்களுடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர்.
ஓட்டு சாவடி மையத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் தொகுதி வாரியாக ஸ்டிக்கர் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி பிஆர்எஸ் மைதானத்தில் நடந்தது.