மத்திய தொழில் பாதுகாப்பு படை உருவான தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சி.எஸ்.எப்., வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இடம்: ராஜாதித்திய சோழன் ஆர். டி. சி. அரக்கோணம்.
தினமலர் மற்றும் நம்ம பேமிலி இணைந்து நடத்தும் தினமலர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி துவக்கவிழாவில் பங்கேற்ற அனைத்து அணியின் வீரர்கள் மற்றும் குடும்பத்தினர்.இடம் : தண்டலம்.
கடலூர் முதல்நகர் சோனக்குப்பத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் போன்று வேடம் அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கலைஞரிடம் மொபைல் போனில் படம் பிடித்த சிறுமிகள்.