சென்னை கடற்கரை தாம்பரம் இடையிலான ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் சில மணி நேரம் வரையில் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு இயக்கப்பட்ட மின்சார ரயில்களில் அலை மோதிய பயணிகள் கூட்டம்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.