புதுச்சேரி ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் நடந்த மகளிர் தின விழாவில் பள்ளி மாணவியருக்கு குற்றங்கள் குறித்து சீனியர் எஸ் பி கலைவாணன் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.