கோவை கணபதி டிரிப்டி அப்பார்ட்மெண்டில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற டிரிப்டி டேலண்டியா 25 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்பார்ட்மெண்ட் வாசிகள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடந்தது. இதில் பங்கேற்க வந்த அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் தலைவர் அண்ணாமலை.
சென்னை வேப்பேரியில் உள்ள ரித்தர்டன் சாலையில் விஜயை காண ஆர்வமுடன் காத்திருந்த தொண்டர்கள். கடைசி நேரத்தில் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்தனர். இடம்: வேப்பேரி, ரித்தர்டன் சாலை.