விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் முதல்வர் மருந்தகத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளியில் திறந்து வைக்க அமைச்சர் கணேசன் குத்து விளக்கு ஏற்றினார் .அருகில் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன்.
கோவை கோவில்மேடு பகுதியில் வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் ரேகாகுப்தா பிரசாரம் செய்தார். இதில் ரோடு ஷோவில் கலந்துகொண்ட தொண்டர்களில் ஒரு பகுதியினர்.