ஊட்டி என்.சி.என்.எஸ்., வளாகத்தில், முதல்வர் மருந்தகம் கடையை, அரசு கொறடா திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைத்தார், உடன் கலெக்டர் லட்சுமி பவ்யா கலந்துக்கொண்டார்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.