சென்னையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான ஊனமுற்றோர் விளையாட்டு போட்டியில் வீல் சேர் பிரிவில் பங்கேற்ற வீரர்கள் ஒருவரை ஒருவர் வேகம் எடுத்து முந்தி செல்கின்றனர்
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.