sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 21, 2026 ,சித்திரை 8, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இது முழுக்க முழுக்க ரசாயன கழிவு நீர், பறவைகளையும், விலங்குகளையும் காவு வாங்கும் நீர். இடம் கோவை, பட்டணம் பிரிவு.
20-Feb-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ21-Apr-2026

2/

விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் பிரேமலதா பாலக்கரையில் உள்ள உழவர் சந்தையில் மணிலா வியாபாரிகளிடம் ஓட்டு சேகரித்தார்.
21-Apr-2026

3/

தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்களை வாக்கு மையங்களுக்கு கொண்டு செல்லும் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. இடம். ராஜரத்தினம் மைதானம் எழும்பூர்
21-Apr-2026

4/

தமிழக சட்டமன்ற தேர்தலில் பணிபுரியும் காவலர்களை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
21-Apr-2026

5/

குப்பையில் கிடந்த மூன்று சவரன் செயின் உரிமையாளரிடம் ஒப்படைத்த விருத்தாசலம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களை தேமுதிக வேட்பாளர் பிரேமலதா பாராட்டினார்.
21-Apr-2026

6/

பாஜ வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகை நமீதா. இடம். மெரினா நொச்சிக்குப்பம்.
21-Apr-2026

7/

தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, நஞ்சப்பசாலையில் உள்ள பணிமனையில், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
21-Apr-2026

8/

செய்தி: தேமுதிகவுக்கு கூடுதல் சீட் கொடுக்க சொன்னதே நான் தான்!- திருமாவளவன். படம் பார்த்து கருத்து சொல்லுங்கள்.
21-Apr-2026

இன்றைய போட்டோ20-Apr-2026

9/

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரசாரம் செய்தார். இடம்: ஷெனாய் நகர், அமைந்தகரை, சென்னை
20-Apr-2026

10/

விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .
20-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us