கோடை காலம் துவங்க உள்ள நிலையில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் களிமண் பானைகளை விற்பனைக்காக தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள வியாபாரி. இடம் : மேடவாக்கம்
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.