சென்னை மணலி பயோ கேஸ் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் விபத்தில் கட்டிட இடுபாடில் சிக்கிய ஊழியர் சரவணகுமார் உயிரிழந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.