வானூர் அருகே புதுக்குப்பம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள எடை போடும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
கோவை கோவில்மேடு பகுதியில் வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் ரேகாகுப்தா பிரசாரம் செய்தார். இதில் ரோடு ஷோவில் கலந்துகொண்ட தொண்டர்களில் ஒரு பகுதியினர்.