புதுச்சேரி சட்டசபை கூடியது. மதுபான தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.,கள் அவைக்கு வெளியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.