ஊட்டி பர்ன்ஹில் பகுதியிலுள்ள, கர்நாடக தோட்டக்கலைத்துறை பூங்கா நர்சரியில், பூத்து குலுங்கும் பூக்களை, சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் ரசித்து செல்கின்றனர்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி உலக புகழ்பெற்ற எலுமிச்சை சந்தையில் விற்பனைக்காக குவிந்துள்ள எலுமிச்சை பழங்கள்.