வெளி மாவட்டங்களில் இருந்து லாரிகளில் பெரிய வெங்காயம் மூட்டைகள் கோவைக்கு விற்பனைக்கு வருவதால், விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. வெங்காய மூட்டைகளை இறக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.