தைப்பூச திருநாளுக்கு இன்னும் ஓரிரு தினங்கள் உள்ள நிலையில் திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை பயணம் மேற்கொள்கின்றனர்.
கோவை வடக்கு தொகு, சிவசக்தி காலணியில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஒரே ஸ்கூட்டரில் சென்று கட்சித் தொண்டர்களுடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர்.
ஓட்டு சாவடி மையத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் தொகுதி வாரியாக ஸ்டிக்கர் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி பிஆர்எஸ் மைதானத்தில் நடந்தது.