கோவை காளப்பட்டி ரோடு என்.ஜி.பி., கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான என்.ஜி.பி., கோப்பைக்கான பெண்கள் வாலிபால் போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த பந்தை விலாசிய வீராங்கனை.
நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடந்தது. இதில் பங்கேற்க வந்த அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் தலைவர் அண்ணாமலை.
சென்னை வேப்பேரியில் உள்ள ரித்தர்டன் சாலையில் விஜயை காண ஆர்வமுடன் காத்திருந்த தொண்டர்கள். கடைசி நேரத்தில் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்தனர். இடம்: வேப்பேரி, ரித்தர்டன் சாலை.