sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 17, 2026 ,சித்திரை 4, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருப்பூர், தாராபுரம் ரோடு, கோட்டை காடு மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு பூவோடு ஊர்வலம் நடந்தது.
06-Feb-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ17-Apr-2026

2/

ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு , எராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
17-Apr-2026

3/

ஓட்டு சாவடியில் மாற்று திறனாளிக்கு உதவும், கல்லூரி மாணவிகளுக்கு, வீல் சேர் பயன்படுத்தும் முறை குறித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் பயிற்சியளிக்கப்பட்டது.
17-Apr-2026

4/

உடுமலையில் பிரசாரம் செய்ய துணை முதல்வர் உதயநிதியை பார்க்க வந்த தொண்டர்கள் போட்டி போட்டுக் கொண்டு தண்ணீர் பாட்டில்களை வாங்கினர்.
17-Apr-2026

5/

உடுமலையில் தி.மு.க. வேட்பாளர்கள் ஜெயக்குமார் மற்றும் மடத்துக்குளம் தொகுதி ஜெயராமகிருஷ்ணனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்தார்.
17-Apr-2026

6/

திருப்பூர், பி.என் ரோடு, சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.
17-Apr-2026

7/

கோவை, மத்திய மண்டல அலுவலகத்தில் காவலர்களுக்கான தபால் ஓட்டு பதிவு நடைபெற்றது. இதில் ஓட்டு பதிவு செய்த பெண் காவலர்கள்.
17-Apr-2026

8/

ஊட்டி தாலுகா அலுவலகத்தில் , போலீசார் தபால் ஓட்டு போட்டனர்.
17-Apr-2026

9/

ஊட்டிக்கு தேர்தல் பிரசாரத்துக்காக ஹெலிகாப்டரில் வந்த பாஜ நிர்வாகி குஷ்புவின் கைப்பையை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
17-Apr-2026

10/

செய்தி: எங்கள் எழுச்சிமிகு தொண்டர்கள் உறங்காமல் உழைத்து வெற்றிக்கு பாடுபடுவர்!- தமாகா வாசன். படம் பார்த்து உங்களது கருத்தை கமென்ட் செய்யுங்கள்.
17-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us