புதுச்சேரி நள்ளிரவில் அனாவசியமாக திரிவதும் லைசென்ஸ் இல்லாமல் சுற்றுவதை தடுக்க ராஜீவ் காந்தி சிக்னலில் சீனியர் எஸ் பி பிரவீன் குமார் திரிபாதி தலைமையில் போக்குவரத்து போலீசார் சோதனை நடத்தினர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.