இந்தியாவின் பாரம்பரிய கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை கண்காட்சி சென்னை எழும்பூர் அருங்காட்சியகவளாகத்தில் நடக்கிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து அமைக்கப்பட்ட அரங்குகளில் உள்ள பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் ரசித்தனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.