தமிழக முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியின் 131வது பிறந்த நாளையொட்டி திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த மக்கள் கூட்டம்.
கோவை கோவில்மேடு பகுதியில் வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் ரேகாகுப்தா பிரசாரம் செய்தார். இதில் ரோடு ஷோவில் கலந்துகொண்ட தொண்டர்களில் ஒரு பகுதியினர்.