விழுப்புரம் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். அருகில் அமைச்சர் பொன்முடி மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி மற்றும் எம்.எல்.ஏ., லட்சுமணன்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.